இம்மென் பொருளில் கீழ்க்கண்ட இருநூல்கள் உள்ளன.
1. நலம் தரும் நாட்டு மருந்துகள் - பூவை எஸ் ஆறுமுகம்
2. முதுமைக் கால தொல்லை, பூச்சிகளால் ஏற்படும் தொல்லை நீங்கி நலமுடன் வாழலாம் - புலவர் என். வி. கலைமணி
முதல் நூல் முற்றிலும் சித்த மருத்துவத்தைப் பற்றியது. மிக எளிமையாக, அனைவரும் உபயோகிக்கும் வண்ணம் சில முக்கியமான நோய்களைப் பற்றி எளிய சிகிச்சை முறைகளை ஆசிரியர் கூறியுள்ளார். குழந்தைகளின் மாந்தம் பற்றி முழு விவரங்கள் விவரமாக உள்ளன. ஆயினும், அதைத் தவிர்க்க தமிழ் மருந்துகள் என்ற மென்பொருளில் கூறியுள்ளது மிக நன்று.
இரண்டாவது நூலில், முதுமையில் வரும் பிரச்சினைகளைப் பற்றியும் மற்றும், சில எளிய முறைகளின் மூலம், பூச்சிக் கடிகள், பாம்புக்கடிகள் ஆகியவைகளை தவிர்ப்பதற்கும், கடிபட்டால் அதற்கு செய்ய வேண்டிய சிகிச்சை முறைகளைப் பற்றியும் விவரித்துள்ளார்.
A seguir estão os bifilar software.
1. Estado de drogas benéficas - flor S Arumugam
2. O incômodo de velhice, os danos que decorrem por insetos pode viver bem longe - meu poeta. V. Kalaimani
O primeiro livro é sobre a medicina Siddha. Muito simplesmente, tudo sem o uso de alguns tratamentos simples para doenças importantes, disse o autor. Os detalhes sobre os pormenores das crianças são mantam. No entanto, para evitá-lo, de acordo com a Medicines norueguesa Excelente software.
No segundo livro, as questões do envelhecimento e, em alguns procedimentos simples, picadas de insetos, picadas de cobra, etc. e evitar ter que fazê-lo por katipat descritos métodos de tratamento.